Jump to content

TA/751214 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனிதன் தன் வாழ்க்கைப் பாதையைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான மூலத்திலிருந்து நல்ல கல்வியைப் பெற்ற பிறகு, அவன் இந்தத் முடிவை எடுக்க வேண்டும்: 'ஜட இயற்கையை ஆள வேண்டும் என்ற ஆசையினால் நான் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன், ஆனால் நான் கிருஷ்ணரின் நித்திய சேவகன், எனவே நான் இப்போது அவரிடம் சரணடைய வேண்டும்.' பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம்... (ப.கீ 7.19 (1975)). இதுவே உண்மையான ஞானம். நாம் இந்த ஞானத்தைப் பெறாமல், வெறும் விலங்குகளைப் போல பணத்தைச் சம்பாதிப்பதன் மூலம் (தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றின் மூலம்) ஜட இயற்கையைத் தொடர்ந்து ஆள நினைத்தால், நாம் நம்முடைய வாழ்க்கையை வீணடிக்கிறோம்."
751214 - உரையாடல் - டெல்லி