Jump to content

TA/751209 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நூறு ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் தூங்குவதிலேயே வீணாகிவிடுகின்றன. மீதமுள்ள ஐம்பது ஆண்டுகளில், இருபது ஆண்டுகள் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும், விளையாடுவதிலும் களிப்பதிலும் கழிந்துவிடுகின்றன; மற்றொரு இருபது ஆண்டுகள் முதுமையில்... ஜரயா க்ரஸ்தா (முதுமையால் பாதிக்கப்படுவது). ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி(ப.கீ 13.9 (1977)). இவை தவிர்க்க முடியாதவை. பிறப்பு எவ்வாறு தவிர்க்க முடியாததோ, மரணம் எவ்வாறு தவிர்க்க முடியாததோ, அதேபோல முதுமையும் தவிர்க்க முடியாதது. இந்த வகையில் நம்முடைய காலம் வீணடிக்கப்படுகிறது, ஏனெனில் இந்த மனித உடலின் மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியாது. அதுபோன்ற கல்வி இங்கு இல்லை. மனித வாழ்க்கை நாய் வாழ்க்கையைப் போல மலிவானது என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல."
751209 - சொற்பொழிவு SB 07.06.07 - விருந்தாவனம்