Jump to content

TA/751130 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா: (ஶ்ரீ.பா 5.18.12(1977)). முட்டாள்கள் என்றால் பகவானின் பக்தர்கள் அல்லாதவர்கள் என்று பொருள். அவர்களிடம் எந்த ஒரு நற்குணமும் கிடையாது. குதோ: 'நற்குணங்கள் எங்கே இருக்கின்றன?' மேலும் (மக்கள் கூறலாம்), 'இல்லை, அவர்கள் மிகவும் நாகரீகமானவர்கள். அவர்கள் படித்தவர்கள்.' ஆனால் அதற்கான பதில், மனோ-ரதேன: 'அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மனதின் தளத்தில் மட்டுமே செயல்படுகிறார்கள்.' மனோ-ரதேநாஸதி தாவதோ பஹிஹ்: 'அவர்கள் மனதின் தளத்தில் இருப்பதால், நிச்சயமாக அவர்கள் புற சக்தியான இந்த பௌதிக ஆற்றலில் மட்டுமே உழல்வார்கள். எனவே, அவர்களிடம் எந்த ஒரு நற்குணமும் இல்லை.' பஹிர்-அர்த்த-மானினஹ். அவர்கள் வெறுமனே இந்த வெற்று புறத் தோற்றங்களை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்."
751130 - காலை உலா - டெல்லி