Jump to content

TA/751118b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு நாய் கூட தான் மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொள்கிறது. இதுதான் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அகங்கார-விமூடாத்மா. இதுதான் முட்டாள்தனம். அகங்கார-விமூடாத்மா. 'ஓ, நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நான் என் சொந்த வழியில் செல்கிறேன்.' அதுதான் முட்டாள்தனம். அதைத்தான் நாங்கள் முட்டாள்தனம் என்கிறோம். அகங்கார-விமூடாத்மா. இதுதான் முட்டாள்... விமூடாத்மா என்றால் முட்டாள்தனம் என்று பொருள். அகங்கார-விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே(ப.கீ 3.27 (1976)). அதுதான் முட்டாள்தனம்."
751118 - காலை உலா - மும்பாய்