TA/751109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பௌதிக வாழ்க்கை முறையில் இந்திரியங்கள் (புலன்கள்) மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திரியேப்யஹ் பரம் மனஹ். இந்த இந்திரியங்களுக்கு மேலே மனம் இருக்கிறது. தத்துவவாதிகள், உளவியலாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் போன்ற சிந்தனையாளர்கள் மனோதளத்தில் (மனதின் மட்டத்தில்) செயல்படுகிறார்கள். சாதாரண மனிதர்களோ, மிருகங்களைப் போல உடலளவில் புலனின்பத்திலேயே இருக்கிறார்கள். அதற்கு சற்று மேலான நிலை—இந்திரியாணி பராநீ ஆஹுஹ் இந்திரியேப்யஃ பரம் மனஹ்—மனோதளத்தில் இருப்பவர்கள். ஆனால் மனோதளம் நமக்கு உதவாது. மனோ-ரதேன அஸதோ தாவதோ பஹிஹ் என்று கூறப்படுகிறது. மனோ-ரதேன. ஒருவர் மனோதளத்தில் மட்டுமே இருந்தால், இயல்பாகவே அவருக்கு இதைவிட உயர்ந்த ஆன்மீக அறிவு இருக்காது. அவர் மீண்டும் பௌதிக தளத்திற்கே (உடல் அளவிலான நிலைக்கே) நழுவி கீழே விழுந்துவிடுவார்." |
| 751109 - சொற்பொழிவு CC Madhya 20.100-108 - மும்பாய் |