Jump to content

TA/751103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதிக உலகிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் . . . தமசி மா ஜோதிர் கமஹ்: 'இந்த பௌதிக வாழ்வின் இருளுக்குள் இருக்காதீர்கள். இதைக் கடந்து, எப்போதும் ஒளியாக இருக்கும் ஆன்மீக உலகிற்கு, அதாவது ஜோதிக்குச் செல்ல முயலுங்கள்.' இங்கே எப்போதும் இருள் சூழ்ந்திருக்கிறது, ஆனால் அங்கே எப்போதும் ஒளி வீசுகிறது. எனவே, ஒவ்வொருவரும், குறிப்பாக இந்த மனிதப் பிறவியில், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகளைப் போல இங்கேயே இருந்துவிடாமல், பிரம்ம-பூதராக மாறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். 'அஹம் பிரம்மாஸ்மி' (நான் ஆன்மா என்பதை) ஒருவன் நிச்சயம் அறிய வேண்டும். இதுவே மனித வாழ்க்கையின் கடமையாகும்."
751103 - சொற்பொழிவு CC Madhya 20.101-104 - மும்பாய்