TA/751101b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "விவரிக்கப்பட்டுள்ளபடி கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நீங்கள் உங்கள் கவனத்தை முழுமையாகச் செலுத்தினால்—அங்குச் சின்னங்கள் (ரேகைகள்) உள்ளன—அப்போது, அந்தத் தரிசனத்தின் தொடர்பால், உங்களுடைய ஹ்ருதயா அந்தகாரம், அதாவது அசுத்தமான விஷயங்கள், அந்தகாரம்—அந்தகாரம் என்றால் இருள் அல்லது அசுத்தமான விஷயங்கள்—அது ஆஹத ஆகும், அதாவது நீக்கப்படும், தாக்கப்படும்: வெளியே போ! ஆஹத. ஜ்யோத்ஸ்னாபிர் ஆஹத-மஹத்-த்ருதயா அந்தகாரம். மஹத் என்றால் மிகப் பெரியது என்று பொருள். இதுதான் நம்முடைய பௌதிக நிலை, நாம் எவ்வளவோ இருளுக்குள் மூழ்கி, மூடப்பட்டிருக்கிறோம், ஆனாலும் நாம் ஏதோ புத்திசாலித்தனத்தைக் காட்ட விரும்புகிறோம். இதுதான் பௌதிக வாழ்வு. இதனால்தான் நாங்கள் எப்போதும் (இவர்களை) முட்டாள்கள் என்றும் ஏமாற்றுக்காரர்கள் என்றும் கூறுகிறோம்." |
| 751101 - சொற்பொழிவு SB 03.28.21 - நைரோபி |