Jump to content

TA/751027 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, நீங்கள் தீவிரமாக இருந்தால், கிருஷ்ணரை நீங்கள் காண முடியும். அந்த கிருஷ்ணர் இந்த ஏழாவது அத்தியாயத்தின் ஸ்லோகத்திலோ அல்லது பகவத் கீதை முழுவதிலும் நமக்கு அறிவுறுத்துகிறார். அவரை எவ்வாறு புரிந்துகொள்வது என்று கிருஷ்ணர் நமக்குக் கற்பிக்கிறார். அதுவே நமது ஒரே கடமையாகும். இந்த மனிதப் பிறவி கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது, ஏனென்றால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ளதைப் போல நாமும் கிருஷ்ணருடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த உறவை ஒருபோதும் முறிக்க முடியாது. ஒருவேளை மகன் வீட்டை விட்டு வெளியில் இருக்கலாம், மகன் மறந்திருக்கலாம், ஆனால் பரம தந்தையாகிய கிருஷ்ணர் ஒருபோதும் மறப்பதில்லை. அவர் வருகிறார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத, ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் (ப.கீ 4.7 (1975))."
751027 - சொற்பொழிவு BG 07.01 - நைரோபி