Jump to content

TA/751021 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வைதிக கலாச்சாரம் என்பது நாம் அனைவரும் ஆன்மீக உயிரினங்கள் (ஜீவாத்மாக்கள்) என்பதாகும். ஏதோ ஒரு காரணத்தினால், நாம் இந்த பௌதிக உலகில் வீழ்ந்து, இந்த உடலிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு உடலிலோ சிறைப்பட்டு கிடக்கிறோம். எனவே, பௌதிக உலகம் என்பது ஆன்மா பௌதிக நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் அலைந்து திரிவதைக் குறிக்கிறது. மேலும், வைதிக அறிவு என்பது அந்த ஆன்மாவை இந்த பௌதிக நிலையிலிருந்து விடுவித்து, மீண்டும் ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வதே ஆகும்."
751021 - உரையாடல் - ஜோகன்னஸ்பேர்க்