Jump to content

TA/751020b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் கூறுகிறார், துக்காலயம் அசாஸ்வதம்(ப.கீ 8.15 (1975)), ஆனால் நீங்களோ இங்கே மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் எவ்வளவு பெரிய முட்டாள். இந்த இடம் துன்பங்கள் நிறைந்தது என்று மிக உயர்ந்த அதிகாரப்பூர்வமானவர் கூறுகிறார், ஆனால் நீங்கள் மகிழ்ச்சியைக் கண்டறிய முயல்கிறீர்கள். எனவே நீங்கள் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை மதிப்பிடுவது கூட மிகவும் கடினம். (சிரிப்பு) எனவே தான் வேத அறிவு முழுமையானது. இப்போது 'அனுமதி இல்லை' என்ற விளம்பரப் பலகை இருப்பது போன்றது இது. அங்கு நுழைந்து சில பிரச்சனைகளை உருவாக்குபவன் யார், அவன் ஒரு முட்டாள்? அவன் ஒரு முட்டாள்."
751020 - காலை உலா - ஜோகன்னஸ்பேர்க்