TA/751009 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பல வகையான யோகிகள் இருக்கிறார்கள், ஆனால் அனைத்து யோகிகளிலும்," யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேநாந்தர்-ஆத்மநா, "யார் என்னை (கிருஷ்ணரை) நினைக்கிறாரோ," மத்-கதேந அந்தர்-ஆத்மநா . . . அந்தர்-ஆத்மநா: தனது இதயத்தின் ஆழத்தில் அவர் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கத அந்தர்-ஆத்மநா ஸ்ரத்தாவான் (ப.கீ 6.47 (1975)). ஸ்ரத்தாவான் என்றால் "நம்பிக்கையுடன்" என்று பொருள்; பஜதே, "என்னை வழிபடுகிறார்"; ஸ மே யுக்ததமஃ, "அவரே முதல் தரமான யோகி ஆவார்." |
| 751009 - சொற்பொழிவு BG 07.01 - டர்பன் |