TA/751008b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஆன்மா மறுபிறவி எடுப்பது (இடம்பெயர்தல்) என்பது அறிவியல்பூர்வமான அடிப்படை என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் அதை ஒரு 'இந்து' சாயம் பூச முயற்சிக்கிறீர்கள். ஏன்? எதற்காக... நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். ஒரு முதியவர் ஆவது என்பது இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் அனைவருக்கும் சமமாகப் பொருந்தக்கூடிய ஒன்றுதான். அப்படியிருக்க, நீங்கள் ஏன் இதை இந்துக்களின் நம்பிக்கை என்கிறீர்கள்? இது இந்துக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு அறிவியல். நீங்கள் ஏன் இதில் 'இந்து', 'முஸ்லீம்', 'கிறிஸ்தவர்' என்று மதங்களை கொண்டு வருகிறீர்கள்? எனக்குப் புரியவில்லை." |
| 751008 - உரையாடல் - டர்பன் |