TA/751007 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரம்மா அவர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பிரம்ம சம்ஹிதையின் தொடக்கத்தில் அவர் கூறுகிறார்:
(பிரம்ம சம்ஹிதா 5.1) எனவே சாஸ்திர ஆதாரங்கள், அங்கீகரிக்கப்பட்ட உண்மையான சான்றுகள், ஆச்சார்யர்கள் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றிலிருந்து—எல்லா இடங்களிலும் நீங்கள் கிருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (கிருஷ்ணரே மூல முதற்கடவுள்) என்ற உறுதிப்பாட்டைக் காண்பீர்கள்." |
| 751007 - சொற்பொழிவு at City Hall - டர்பன் |