Jump to content

TA/751005b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் தனியாகச் சென்றதைப் போல. நான் அவர்களைப் பயிற்றுவித்தேன். எனவே, உங்களின் பயிற்சி அளிக்கும் திறனைப் பொறுத்தே, அதிகமான மக்கள் ஈர்க்கப்படுவார்கள். 'இங்கே வாருங்கள்' என்று நீங்கள் விளம்பரம் செய்து விட்டு, அவர்களை ஈர்க்கும் சக்தி உங்களிடம் இல்லை என்றால், அது பலனளிக்காது . . . அவர்களைக் கொண்டு வர நீங்கள் ஈர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதுதான் ஆன்மீக ஈர்ப்பு. நீங்கள் உங்களுள் மிகச் சிறப்பாக நடந்துகொள்ள வேண்டும். அப்போது மக்கள் வருவார்கள். நீங்கள் தூய்மையடைந்தால், இயல்பாகவே அவர்கள் வருவார்கள். நெய்யைக் கொண்டு மிகச் சிறந்த ஒரு பதார்த்தத்தைத் தயாரித்தால், வாடிக்கையாளர்கள் இயற்கையாகவே ஈர்க்கப்பட்டு, பணம் கொடுத்து அதை வாங்குவார்கள். அதுவே நீங்கள் ஒரு குப்பையான பொருளைத் தயாரித்தால், ஒரு மனிதனை ஏமாற்றிவிடலாம், ஆனால் அது பொதுமக்களை ஈர்க்காது. எனவே, தூய்மை என்பது அவசியம். அதுவே ஈர்க்கும்."
751005 - உரையாடல் - மொரீஷியஸ்