TA/751002c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உலகில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவர்களும் உலக அமைதிக்காக முயன்று வருகின்றனர். ஆனால், உலகில் அமைதியை எவ்வாறு கொண்டுவருவது என்ற சரியான வழி ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, எங்கள் கருத்து என்னவென்றால், மனிதனை விலங்கு நிலையிலேயே நீங்கள் வைத்திருந்தால், அங்கு எப்படி அமைதி நிலவ முடியும்? விலங்கு சமூகத்திற்குள் அமைதி என்பது இருக்கவே முடியாது." |
| 751002 - Interview - மொரீஷியஸ் |