TA/751002b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் புலனின்பத்தை நிறுத்தியுள்ளனர் என்று அர்த்தம்—தவறான பாலியல் உறவு, மாமிசம் உண்ணுதல், சூதாட்டம், மற்றும் போதைப்பொருள் பழக்கம் இல்லை . இதுவே ஆன்மீக வாழ்க்கை ஆகும் . இல்லையெனில், இந்த வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கைக்கும் (பொருள்சார் வாழ்க்கை) என்ன வித்தியாசம்? எனவே, நாம் பொருள்சார் (பௌதிக) வாழ்க்கையிலேயே நிலைத்திருந்தால், இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகிவிடும். மதிர் ந க்ருஷ்ணே பரதஹ் ஸ்வதோ வா மிதோ 'பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்' . ஏன்? இப்போது, 'அடந்த-கோபிஹ'. அடந்த என்றால் கட்டுப்படுத்த முடியாதது. கட்டுப்படுத்த முடியாதது. நம்முடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இல்லை." |
| 751002 - சொற்பொழிவு SB 07.05.30 - மொரீஷியஸ் |