Jump to content

TA/751001b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே, நவீன நாகரிகம் 'நான் இந்த உடல்' என்ற இந்த குறையுள்ள கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 'நான் இந்தியன்', 'நான் அமெரிக்கன்', 'நான் இந்து', 'நான் முஸ்லீம்', 'நான் கிறிஸ்டியன்' - இவை அனைத்தும் உடலை மையமாகக் கொண்ட வாழ்க்கைக் கருத்துக்களாகும். 'கிறிஸ்தவ தந்தை மற்றும் தாயிடமிருந்து எனக்கு இந்த உடல் கிடைத்ததால், நான் ஒரு கிறிஸ்டியன்.' ஆனால் நான் இந்த உடல் அல்ல. 'இந்து தந்தை மற்றும் தாயிடமிருந்து எனக்கு இந்த உடல் கிடைத்ததால், நான் இந்து.' ஆனால் நான் இந்த உடல் அல்ல. எனவே ஆன்மீகப் புரிதலுக்கு, 'நான் இந்த உடல் அல்ல; நான் ஆன்மா', 'அஹம் பிரம்மாஸ்மி' (நான் பரம்பொருளின் அங்கம்) என்பதைப் புரிந்துகொள்வதுதான் அடிப்படைக் கொள்கையாகும். இதுவே வேத உபதேசம்: "நீங்கள் ஆத்மா (ஆன்மா) என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; நீங்கள் இந்த உடல் அல்ல.'"
751001 - சொற்பொழிவு Arrival - மொரீஷியஸ்