TA/751001 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே எனது நோக்கமாகும். ஏனெனில் இந்த அறிவு இல்லாததால், உலகெங்கிலும் நமது மனிதப் பிறவியின் குறிக்கோள் தோல்வியடைந்து வருகிறது. எனவே, சாதி, மதம், வர்ணம் போன்ற எந்தவிதப் பாகுபடுமின்றி, கிருஷ்ண உணர்வை உலகெங்கிலும் அறிமுகப்படுத்த நான் முயற்சிக்கிறேன். கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர், நாம் கடவுளுடனான நமது உறவை மறந்துவிட்டோம். அதனால் தான் நீங்கள் பல வழிகளில் துன்பப்படுகிறீர்கள். பகவத் கீதையில் அவருடைய வழிகாட்டுதல்கள் உள்ளன. நாம் அதைப் பின்பற்றினால், நாம் மகிழ்ச்சியடைவோம்; நமது வாழ்க்கை வெற்றி பெறும். இதுவே நமது இயக்கத்தின் நோக்கமாகும்." |
| 751001 - Arrival Reception - மொரீஷியஸ் |