Jump to content

TA/750930 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவர்கள் கிருஷ்ணரில் உறுதியாக நிலைபெற்றுள்ளனர். அதுவே நிஜம். அதுவே நிஜம். இந்த கிருஷ்ண உணர்விலிருந்து அவர்களை விலக்க நீங்கள் லஞ்சம் கொடுத்தாலும் அது சாத்தியமில்லை. அவர்கள் சில தவறுகளைச் செய்திருக்கலாம், ஆனால் அவர்கள் கிருஷ்ணரில் உறுதியாக நிலைபெற்றுள்ளனர். அதுதான் 'பஜதே மாம் அனன்ய-பாக்'. அவர்களை நீங்கள் மாற்றிவிட முடியாது. 'ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய:' (ப.கீ 9.30 (1975)). எனவே இந்த தகுதி அவர்களிடம் உள்ளது, இந்த தகுதிக்காகவே அவர்கள் மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெற்றி பெறுவார்கள்."

750930 - காலை உலா - மும்பாய்