TA/750927 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் அகமதாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தலைவர்கள் முட்டாள்களாக இருந்தால், அதனால் அவர்களும் முட்டாள்களாகிறார்கள். தந்தை முட்டாளாக இருந்தால், மகனும் முட்டாளாகிறான். எனவேதான் பாகவதம் கூறுகிறது, 'நீ ஒரு முட்டாளாக இருந்தால், தந்தையாகாதே.' பிதா ந ஸ ஸ்யாத், ந மோசயேத் ய ஸமுபேத-ம்ருத்யும் (ஶ்ரீ.பா 5.5.18(1975)). 'நீ ஒரு முட்டாளாக இருந்தால், தாயாகாதே.' மக்கள் தொகையை நிறுத்துங்கள்." |
| 750927 - காலை உலா - அகமதாபாத் |