TA/750920 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே, கிருஷ்ண உணர்வு இயக்கம் என்பது காம ஆசைகள் நிறைந்த இதய நோயைக் குணப்படுத்துவதாகும். இதுவே கிருஷ்ண உணர்வு. எந்தவொரு பௌதிக ஆசைகளும் இல்லாத நிலை (அன்யாபிலாஷிதா-சூன்யம் - பக்தி ரசாம்ருத சிந்து 1.1.11) ஏற்படும் போதுதான் பூரணத்துவம் கிடைக்கிறது. அது சாத்தியமானதே. எதைப் பெற்ற பிறகு ஒருவன் அதைவிடச் சிறந்த லாபம் வேறு எதுவுமில்லை என்று கருதுகிறானோ (ப.கீ 6.22 (1975)). நீங்கள் ஒன்றை அடைந்து, அதனால் 'எனக்கு இதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை' என்று முழு திருப்தி அடைகிறீர்களோ, அதுவே அந்த நிலை." |
| 750920 - சொற்பொழிவு SB 06.02.17 - விருந்தாவனம் |