TA/750915b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிருஷ்ணர் கூறுகிறார், "எல்லாம் எனது சக்தி, ஆனால்..." மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி நாஹம் தேஷு(ப.கீ 9.4 (1975)): "ஆனால் நான் அங்கு இல்லை." இதுவே பதில். எல்லாமே கிருஷ்ணரின் விரிவாக்கம் தான், ஆனால் எல்லாமே கிருஷ்ணர் என்று அர்த்தமல்ல.
இந்திய நபர் (2): அது ஆன்மீகமானதும் அல்ல. பிரபுபாதர்: என்ன அது? இந்திய நபர் (2): சக்தி அங்கு இருக்கிறது, ஆனால் அது ஆன்மீகமானது அல்ல. பிரபுபாதர்: இல்லை, அது ஆன்மீகமானதுதான். ஆனால் எனக்கு கிருஷ்ணரைப் பற்றி தெரியாததால், நான் அதை பௌதிகமாகப் (உலகுக்குரியதாக) பார்க்கிறேன். உதாரணமாக இந்த ஒலிவாங்கி. இது கிருஷ்ணருக்காகப் பயன்படுத்தப்படுகிறது; எனவே இது ஆன்மீகமானது. உண்மையில், ஆதியில் இது கிருஷ்ணரிடமிருந்து தான் வந்தது. எனவே நாம் பௌதிகப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை. நாம் எதைப் பயன்படுத்தினாலும், அது ஆன்மீகமானதுதான்." |
| 750915 - காலை உலா - விருந்தாவனம் |