TA/750913 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உங்கள் இதயம் தூய்மையாக்கப்படும் வரை, ஹரி என்றால் என்ன, அவருடைய நாமம் என்ன, அவருடைய உருவம் என்ன, அவருடைய குணங்கள் என்ன, அவருடைய லீலைகள் என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்களால் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாது. அதஹ் ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்ரியைஹ் (சை.ச மத்ய 17.136(1977)). உங்களுடைய மழுங்கடிக்கப்பட்ட, முட்டாள்தனமான புலன்களைக் கொண்டு நீங்கள் முயற்சி செய்தால், உங்களால் கிருஷ்ணரை உணர்ந்து கொள்ள முடியாது. இதனால்தான் மக்களால் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடிவதில்லை, மேலும் அவர்களால் ஹரி-நாமத்தின் (பகவானுடைய திருநாமத்தின்) மகிமையையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில், அவர்களின் புலன்கள் மழுங்கிப்போயுள்ளன, இந்த மாயையின் குணங்களால் மாசுபட்டுள்ளன, அதனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது." |
| 750913 - சொற்பொழிவு SB 06.02.11 - விருந்தாவனம் |