Jump to content

TA/750903 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் கடவுளால் வழங்கப்பட்ட விதிகளையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதுவே மதமாகும். தர்மம் து சாக்ஷாத் பகவத்-ப்ரணிதம் (ஶ்ரீ.பா 6.3.19(1975)). மதம் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட சட்டமாகும், அதை நீங்கள் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை வெற்றியடையும். இதுதான் மதம். மதம் என்பது மனக்கற்பனையால் நீங்களாகவே ஒன்றை உருவாக்குவது அல்ல. அது மதமாகாது. உங்களால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது அல்லவா? சட்டம் என்பது அரசால், அரசாங்கத்தால் வழங்கப்படுவது. அதுவே சட்டம். அதேபோல், மதம் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட சட்டமாகும்."
750903 - சொற்பொழிவு SB 06.01.67 - விருந்தாவனம்