TA/750902 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தாம்பத்யம் என்றால் ஆணும் பெண்ணும் இணைவது, அதாவது உடலுறவு. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வதற்கு வேறு எந்த ஆன்மீக முறையும் இல்லை, அவர்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கு ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இந்த விஷயங்கள் மறக்கப்பட்டு வருகின்றன.கலியுகத்தில் இந்த விஷயங்கள் மிகவும் சாதாரணம். ஆனால் இதற்கு முந்தைய யுகமான சத்ய யுகத்தில், அவை சாதாரணமாக இல்லை, மிகவும் அரிதாக இருந்தன. பிராமணனுக்கும் சூத்திர பெண்ணுக்கும் இடையிலான இந்தச் சேர்க்கை தற்செயலானது. இது பொதுவானது அல்ல. எப்படியாயினும், அது தற்செயலானதோ அல்லது திட்டமிடப்பட்டதோ, அது முக்கியமல்ல. விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களை மீறுபவர், உடனடியாக அத்தகைய கீழான நிலையின் வகைக்குள் வந்துவிடுகிறார்." |
| 750902 - சொற்பொழிவு SB 06.01.66 - விருந்தாவனம் |