Jump to content

TA/750813 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் தான் உண்மையில் போக்தா (அனுபவிப்பவர்). போக்தாரம் யக்ஞ-தபஸாம் (ப.கீ 5.29 (1976)). எனவே நாம் கிருஷ்ணரைப் போல் போலியாகச் செய்ய (அவரைப் போல் நடிக்க) முயல்கிறோம். இதுவே நம்முடைய தற்போதைய நிலை. இங்கே ஒவ்வொருவரும் கிருஷ்ணராக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.மாயாவாதிகள், கடுமையான தவம் மற்றும் நோன்புகளை மேற்கொண்டு, ஆன்மீக வாழ்க்கையின் நெறிமுறைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றினாலும்—அவர்கள் மாயையின் பிடியில் இருப்பதால், இறுதியில் "நானே கடவுள், புருஷன் (அனுபவிப்பவர்)" என்று நினைக்கிறார்கள். அதே நோய் தான், 'புருஷன்' (என்ற அகந்தை) நோய்."
750813 - சொற்பொழிவு SB 06.01.55 - இலண்டன்