Jump to content

TA/750731d காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நியூ ஆர்லியன்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு குழந்தையால் எத்தனை கன்றுக் குட்டிகளை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும். கிருஷ்ணர் அதைத்தான் செய்து கொண்டிருந்தார். ஒரு குழந்தையின் கையில் ஒரு குச்சி இருந்தால், அவனால் ஐம்பது பசுக்களைக் கட்டுப்படுத்த முடியும். அந்தக் குழந்தை பல பசுக்களைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறான்; ஒரு மனிதன் பல குழந்தைகளைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறான். இவ்வாறாகக் கட்டுப்படுத்துபவர், அவருக்கு மேல் ஒரு கட்டுப்படுத்துபவர், அவருக்கு மேல் மற்றொரு கட்டுப்படுத்துபவர் என உயர்ந்து கொண்டே போகிறது... இறுதியான ஒரு கட்டுப்பாட்டாளர் என்று வரும்போது, அது கிருஷ்ணரே ஆவார். ஈஸ்வரஹ் பரமஹ் கிருஷ்ணஹ் (பிரம்ம சம்ஹிதை 5.1). இதுவே கிருஷ்ணருக்கான இலக்கணம்: "இறுதிக் கட்டுப்பாட்டாளர்.""
750801 - காலை உலா - நியூ ஆர்லியன்ஸ்