Jump to content

TA/750727b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் டியாகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தரவஹ் கிம் ந ஜீவந்தி (ஶ்ரீ.பா 2.3.18(1975)). பாகவதம் கூறுகிறது, 'நீங்கள் உங்கள் ஆயுளை நீட்டிக்க முயல்கிறீர்கள். உங்களை விட மரங்கள் பல நூறு ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாதா?' தரவஹ்: கிம் ந ஜீவந்தி. அப்படி வாழ்வதால் என்ன பயன்? ஒரு மரம் ஐயாயிரம் ஆண்டுகள் நிற்கிறது, அப்படி வாழ்வதால் என்ன பயன்? எனவே, பல ஆண்டுகள் வாழ முயற்சிப்பவர்களுக்கு, 'தரவஹ்: கிம் ந ஜீவந்தி (ஶ்ரீ.பா 2.3.18(1975))' என்று அறிவுறுத்தப்படுகிறது. அவைகளும் வாழும் உயிரினங்கள் தான். ஆனால் அந்த வாழ்க்கையினால் என்ன பயன்? முதலாவதாக... அதே உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது போன்ற நோக்கங்களுக்காக ஐயாயிரம் ஆண்டுகளோ, பத்தாயிரம் ஆண்டுகளோ வாழ்வதால் என்ன பயன்?"
750727 - காலை உலா - சான் டியாகோ