Jump to content

TA/750727 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் டியாகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் இயற்கையின் விதியை வெற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. தைவீ ஹ்ய் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா (BG 7.14). எனவே இதுதான் படிப்பின் பொருள். அவர்கள் ஏன்... எல்லோரும் சந்தோஷமாக இல்லை மேலும் ஓரளவுக்கு சந்தோஷமாக இருக்கிறார்கள்? இந்த தகுதிகளுக்கு ஏற்ப. எனவே இங்கே கூறப்பட்டுள்ளது, ஆகையினால், அதாவது "இங்கு இந்த வாழ்க்கையில் நாம் காண்கிறோம், வாழ்நாளில், அங்கே பல வகை உள்ளன, அதேபோல், குண-வைசித்ர்யாத், குணத்தின் பல வகையினால், குண-வைசித்ர்யாத்... " ததான்யத்ரானுமீயதே. அன்யத்ர என்றால் அடுத்த பிறவி அல்லது அடுத்த கோள் அல்லது அடுத்த எதுவாகிலும். அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது. த்ரைகுண்ய-விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன (BG 2.45). கிருஷ்ணர் அர்ஜுனுக்கு அறிவுரை கூறுகிறார் அதாவது "இந்த பௌதிக உலகம் முழுமையும் இந்த மூன்று குணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது," குண-வைசித்ர்யாத், "ஆகையினால் நீ நிஸ்த்ரைகுண்ய ஆகிறாய்: இந்த மூன்று குணங்களும் செயல்பட முடியாது இடம்." நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன."
750727 - சொற்பொழிவு SB 06.01.46 - சான் டியாகோ