Jump to content

TA/750724b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுளைப் பக்தர்கள் மட்டுமே உணர முடியும். பக்தியா மாம் அபிஜானாதி யாவான் யஸ் சாஸ்மி தத்த்வதஹ் (ப.கீ 18.55 (1976)). எனவே உண்மையில், பக்தி மூலமாகவே கடவுள் உணரப்படுகிறார். வேறு வழியே இல்லை. ஆகவே, ஒருவருடைய பக்தி உணர்வின் வளர்ச்சியின் விகிதத்திற்கு ஏற்பவே அவர் கடவுளை உணர்கிறார். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம் (ப.கீ 4.11 (1976)). அந்த விகிதத்திற்கு பக்தி தேவைப்படுகிறது. ஆனால் உண்மையான வழிமுறை பக்தி மட்டுமே."
750724 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ்