Jump to content

TA/750721b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த மானிட வாழ்க்கை பரோபகாரத்திற்கானது, மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கானது. ஆகையினால் ஸந்ந்யாஸ ஆணை என்றால் ஒருவர் தன் வாழ்க்கை முழுமையும் வார்த்தையால், உடலால், மேலும் மனத்தால், அனைத்தையும் அர்ப்பணிப்பதாகும். எனவே இதன் முடிவு யாதெனில், அவன் தன் அனைத்து பௌதிக தொடர்புகளையும் தியாகம் செய்வதால்—ஸந்ந்யாஸ என்றால் அனைத்து பௌதிக தொடர்புகளும்—எனவே இதன் முடிவு யாதெனில், அஹம்ʼ தரிஷ்யாமி து³ரந்த-பாரம். முடிவு என்னவென்றால்... அவன் அனைத்தையும் கிருஷ்ணருக்கு தொண்டு செய்வதற்காக, தியாகம் செய்வதால், மேலும் கிருஷ்ணர் விரும்புவது, அதாவது இந்த போக்கிரிகள் அனைவரும் அனைத்தையும் கைவிட்டு மேலும் அவரிடம் சரணடைய வேண்டும். எனவே நீங்கள் இதை கற்பிக்க வேண்டும், அவ்வளவுதான். யாரே தேக, தாரே கஹ க்ருʼஷ்ண-உபதேஶ (CC Madhya 7.128)." இதுதான் கிருஷ்ணரின் விருப்பம்."
750721 - சொற்பொழிவு Initiation Sannyasa - சான் பிரான்சிஸ்கோ