TA/750720 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"தான் அஹம்ʼ த்விஷத꞉ க்ரூரான் க்ஷிபாம்ய் அஜஸ்ரம் அந்த-யோநிஷு (BG 16.19). அசுரர்களாக இருக்கும் அரக்கர்களை, பகவானை, கிருஷ்ணரை எதிர்த்து நிற்பவர்களை, கிருஷ்ணர் அவனை அத்தகைய சூழ்நிலையில் போடுகிறார், அத்தகைய குடும்பத்தில், அத்தகைய சமூகத்தில், அத்தகைய சமூதாயத்தில், அத்தகைய நாட்டில், அவருக்கு கிருஷ்ணரை பற்றி தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பே இருக்காது. தான் அஹம்ʼ த்விஷ... ஏனென்றால் அவர் கிருஷ்ணர் மீது பொறாமை கொண்டவராக, கிருஷ்ணரை மறக்க விரும்புகிறரார், எனவே கிருஷ்ணர் அவனை இத்தகைய சூழ்நிலையில் இருக்க வைக்கிறார். மேலும் கிருஷ்ணரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவரை, கிருஷ்ணர் அவருக்கு அறிவைக் கொடுக்கிறார்.
அனைத்தும் அங்கே சொல்லப்படுகிறது. :தேஷாம்ʼ ஸதத-யுக்தானாம்ʼ. யாராவது இருபத்தி நான்கு மணி நேரம் ஈடுபட்டிருந்தால்... அவன் எவ்வாறு ஈடுபட்டிருக்கிறான்? :பஜதாம்ʼ: வெறுமனே பஜன. பஜன என்றால் வழிபடுதல், "கிருஷ்ணரை எவ்வாறு வழிபடுவது." ஸதத-யுக்தானாம், மேலும் இருபத்தி நான்கு மணி நேரம் கவலையுடன், "எவ்வாறு கிருஷ்ணருக்கு சேவை செய்வது? எவ்வாறு கிருஷ்ணருக்கு சேவை செய்வது?" கிருஷ்ணர் மீது பைத்தியமாக வருவது, இத்தகைய மனிதன்." |
| 750720 - சொற்பொழிவு SB 06.01.39 - சான் பிரான்சிஸ்கோ |