TA/750719b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தங்கத்திற்கு அத்தகைய தொற்று உள்ளது அதாவது ஒருவர்... அதுதான் உலகமே, அதாவது ஒருவருக்கு தங்கம் கிடைத்தவுடனே, அவருக்கு பகவான் மேல் இருந்த ஆர்வம் போய்விடுகிறது. அதுதான் அந்த தொற்று. "ஆ" அவர் கூறுவார். "அது தங்கம் இல்லாத ஏழ்மையான வர்க்கத்திற்காக ஆனது. என்னிடம் தங்கம் இருக்கிறது. நானே கடவுள்." உங்களுக்கு அந்த கலியுகத்தைப் பற்றி தெரியுமா. அவன் தண்டிக்கப்பட்டான், "நீ வெளியேறு." பிறகு அவன் கூறினான் "நான் எங்கு செல்வது? எங்குமே உங்கள் அரசு." பிறகு பரீக்ஷித் மஹாராஜ் கூறினார் அதாவது "நீங்கள் இங்கு செல்லுங்கள், விபச்சார விடுதிக்கு, அதில்... இந்த நான்கு விஷயங்கள்." ஸ்த்ரிய-ஸூனா-பான-த்யூத யத்ர பாபஶ் சதுர்-விதா꞉: (SB 1.17.38) "சட்டவிரோதமான் உடலுறவு, மேலும் மிருகவதை மையங்கள், மதுக்கடை மற்றும் சூதாட்டம்." பிறகு அவன் கோரிக்கை வேண்டினான் அதாவது "பல இடங்களுக்கு போவதற்கு பதிலாக, நீங்கள் போதுமான ஒரு இடமாக கொடுங்கள்." பிறகு அவன் கூறினான், "நீங்கள் தங்கம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பிறகு உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்."" |
| 750719 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ |