Jump to content

TA/750716c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஈஶ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (Bs. 5.1). பரம꞉. பரம꞉ என்றால் பூரணமானவர். பகவானின் எங்கள் வரையறை யாதெனில் எல்லா வகையிலும் மிகச் சிறந்த பூரணமானவர். எதை மனிதன் செய்கின்றானோ, அதை நாயால் செய்ய முடியாது. எதை நாய் செய்கின்றதோ, அதை பூனையால் செய்ய முடியாது. எதை நாய் செய்கின்றதோ, அதை பூனையால் செய்ய முடியாது. எதை பூனை செய்கின்றதோ, அதை எலியால் செய்ய முடியாது. எனவே நாம் பல வேறுபாடுகளை காண்கிறோம். ஆகையினால் மனிதனைவிட சிறந்த அறிவாளிகள் அங்கே நிச்சயாமாக இருப்பார்கள். அவர்கள் தான் தேவர்கள். மேலும் தேவர்களைவிட மிகவும் சிறந்த அறிவாளிகள் அங்கே இருக்கிறார்கள். இவ்விதமாக, நீங்கள் இறுதிகட்டத்திற்கு வரும் போது, அவர் தான் கிருஷ்ணர். ஈஶ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (Bs. 5.1). தொடர்ந்து மேலும், மேலும், மேலும் தேடுங்கள். நீங்கள் இறுதிகட்டத்திற்கு வரும் போது, அதுதான் பகவான், அல்லது கிருஷ்ணர். எனவே நாம் அவரிடமிருந்து வழிமுறைகளை எடுத்துக் கொள்கிறோம்."
750716 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ