TA/750715 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "முதல் கொள்கை என்பது குருவை ஏற்றுக் கொள்வதாகும்." குரு இல்லையென்றால், அது எவ்வாறு நிறைவேற்றப்படும், யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ (ŚU 6.23)? இது வேத விதிமுறை. மற்ற வேத விதிமுறைகளும் ஒரே மாதிரி தான். கட உபநிஷத் கூறுகிறது, தத்-விஜ்ஞானார்தம்ʼ ஸ குரும் ஏவ அபிகச்சேத் (MU 1.2.12): "நீங்கள் அந்த திவ்வியமான விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பிறகு உங்கள் முதல் வேலை யாதெனில் நீங்கள் ஒரு குருவிடம் செல்ல வேண்டும்." குரு... பகவான் ஒருவரே என்பது போல், குருவும் ஒருவரே. அங்கே வேறுபட்ட குருக்கள் இருக்க முடியாது. இக்காலத்தில் அது ஒரு ஃபேஷனாகிவிட்டது அதாவது "எனக்கு என் சொந்த குரு இருக்கிறார். உனக்கு உன் சொந்த குரு இருக்கிறார்." இல்லை குரு என்றால் பகவானின் பிரதிநிதி. பகவான் என்பவர் ஒருவரே, அதேபோல், குருவும் ஒருவரே. அங்கே வேவ்வேறு குருக்கள் இருக்க முடியாது. ஏனென்றால் பகவான் ஒருவரே, எவ்வாறு அங்கே வேவ்வேறு குருக்கள் இருக்க முடியும்? குருவின் கொள்கை ஒன்றே." |
| 750715 - சொற்பொழிவு Arrival - சான் பிரான்சிஸ்கோ |