Jump to content

TA/750714b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு மனிதனுடைய தீவிரமான காம வேட்கை மிகவும் வலிமையானதாக இருக்கும் போது, அவர் உறுதியோடு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார், மேலும் அவர் குற்றச் செயல்களில் சிக்கலானவராகிறார். காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ꞉ (BG 3.37). ஒருவர் ஏன் அதைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறர்? அதன் காரணம் யாதெனில், தீவிரமான காம வேட்கை, கோபம், பேராசை. எனவே நாம் இந்த பௌதிக உலகின் தலைவன் என்று நினைத்துக் கொள்கிறோம், ஆனால் உண்மையில் நீங்கள் இந்த ஆசைகளுக்கு காம, க்ரோத, லோப, மோஹ꞉ பணியாள். மேலும் அதுதான் மாயா. அவன் வேலைக்காரனாக நடிக்கிறான், ஆனால் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான், "நான் தான் தலைவன்." அதுதான் மாயா, அது உண்மையல்ல."
750714 - காலை உலா - பிலடெல்பியா