TA/750713 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உங்களிடம் இந்த சட்டை இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். நீங்கள் சும்மா உங்களை கவனிக்காமல் இந்த சட்டையை பராமரிக்க முயற்சி செய்தால், அது மிகவும் நல்ல புத்திசாலித்தனமா? அதேபோல், நாம் ஆன்மீக ஆன்மாவாக மேலும் இந்த உடல் சும்மா ஒரு ஆடையாக இருந்தால், எனவே இந்த முழு பௌதிக உலகம் ஒரு... அனைவரும் உடலை கவனித்துக் கொள்வதில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீக ஆன்மா என்றால் என்ன என்று எவருக்கும் தெரியாது, இதன் தேவை என்ன. எவருக்கும் தெரியாது. இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும், அவை குருடர்களாக இருக்கிறார்கள். அந்தா யதாந்தைர் உபனீயமானாஸ் (SB 7.5.31). மேலும் முழு அமைப்பும் குருடாக இருக்கிறது. ஒரு குரடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டினால், அதனால் என்ன பயன்? ஒரு பலனும் இல்லை. ஆகையினால் உங்கள் நாட்டில், ஒவ்வொரு நாட்டிலும், அது குருட்டு கல்வியே. ஆன்மீக ஞானோதயம் இல்லை." |
| 750713 - உரையாடல் A - பிலடெல்பியா |