TA/750712c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| ""ஏனென்றால் நான் தோல்வி அடைந்துவிட்டேன், ஆகையினால் அங்கே அறிவு இல்லை." இதுவும் குறைபாடு உள்ளது, ஏனென்றால் நான் அப்படி அவ்வாறு முடிவு எடுக்கலாம்? நான் குறைபாடு உள்ளவன் என்று. என்னால் அந்த வழியாக அல்லது இந்த வழியாக முடிவு எடுக்கமுடியவில்லை. எனவே அதுவும் அப்படியே. வேத அறிவு சொல்கிறது அதாவது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு நான்கு குறைபாடுகள் உள்ளன: மாயை, தவறு, குறைபாடு மற்றும் ஏமாற்றுதல். எத்தகைய கட்டுண்ட ஆத்மாக்களும். ப்ரஹ்மா கூட, அவர் கல்வி அறிவை கிருஷ்ணரிடமிருந்து பெறுகிறார். தேனே ப்ரஹ்ம ஹ்ருʼதா ய ஆதி-கவயே (SB 1.1.1). ஆதி-கவி என்றால் ப்ரஹ்மா. அவர் தான் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் கச்சிதமானவர், பகவான் ப்ரஹ்மா. ஆக அவரும் கிருஷ்ணரிடமிருந்து கல்வி அறிவை பெறுகிறார். எத்தகைய கட்டுண்ட ஆத்மாக்களும், ப்ரஹ்மாவில் ஆரம்பித்து கீழ் நோக்கி எறும்புவரை, அவர்கள் நான்கு விதத்தில் குறைபாடுகள் உள்ளவர்கள்: மாயை, தவறு, குறைபாடு மற்றும் ஏமாற்றுதல்." |
| 750712 - காலை உலா - பிலடெல்பியா |