Jump to content

TA/750711d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பகவான் அங்கிருந்தார் மேலும் பகவானின் வார்த்தை அங்கிருந்தது. அதுதான் ஆரம்பம், நம் ஆரம்பம். ஜன்மாத்ய் அஸ்ய யத꞉ (SB 1.1.1). அஹம் ஏவாஸம் அக்ரே. மேலும் பகவத்-கீதா, அஹம்ʼ ஸர்வஸ்ய ப்ரபவ꞉ மத்த꞉ ஸர்வம்ʼ ப்ரவர்ததே (BG 10.8). இதுதான் நம் தத்துவம், "அனைத்தும் பகவானிடமிருந்து ஆரம்பமாகிறது." இப்போது நீங்கள் சொல்லலாம், "பகவான் எங்கிருந்து வந்தார்?" ஆனால் அதுதான் பகவான். பகவான் இருக்கிறார், அவர் வேறு எந்த காரணத்தாலும் ஏற்படுத்தப்படவில்லை. அவர்தன் அசல் காரணம். Anādir ādiḥ: "அவருக்கு ஆரம்பம் இல்லை, ஆனால் அவர்தான் அனைத்திற்கும் ஆரம்பம்." இதுதான் பகவானைப் பற்றிய கருத்து. அநாதிர் ஆதிர் கோவிந்த꞉ (Bs. 5.1). அந்த ஆதிதான் கோவிந்தா, மனிதன், கிருஷ்ணா. கிருஷ்ணா கூறுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம் (BG 10.2). நாம் வரலாற்றில் இருந்து தெரிந்துக் கொண்டோம், ப்ரஹ்மா தான் தொடக்கம். அவன் தேவா, தேவர்களில் ஒருவர். கிருஷ்ணர் கூறுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம். எனவே அவர்தான் ப்ரஹ்மாவிற்கும் காரணமாவார். எனவே இதுதான் நம் கோட்பாடு. நாம் பூஜ்ஜியத்தில் இருந்து அல்லது விபத்திலிருந்து ஆரம்பமாவதில்லை. இது நம் தத்துவமல்ல."



750711 - சொற்பொழிவு Arrival at Temple - பிலடெல்பியா