TA/750710 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அனைத்தும் விசித்திரமாக செய்யப்படுகிறது. மறுபடியும் அது விசித்திரமாக சீர்திருத்தப்படுகிறது, மறுபடியும் அதே மாதிரியாக இருக்கிறது. புன꞉ புனஶ் சர்வித-சர்வணானாம் (SB 7.5.30), மெல்லப்பட்டதை மெல்லுதல் அவ்வளவுதான். தரம் இல்லை. அதுதான் நவீன நாகரிகத்தின் தவறு. நீங்கள் உங்கள் சொந்த தரத்தை உறுவாக்குகிறீர்கள், நான் என் சொந்த தரத்தை உறுவாக்குகிறேன், அவன் அவனுடைய சொந்த தரத்தை உறுவாக்குகிறான். மேலும் இதனால் தலைவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. ஆனால் நம் வேத கருத்தரிதல்படி அங்கே ஒறு தரம்தான் உள்ளது. நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகிறோம் அதாவது, "நீங்கள் இந்த வேத தரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; பிறகு நீங்கள் குற்றமற்றவராவீர்கள்." மேலும் நீங்கள் உங்கள் சொந்த தரத்தை உற்பத்தி செய்துக் கொண்டிருந்தால், நீங்கள் பூரணமாக முடியாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் சொந்த தரத்தை செய்கிறீர்கள், நான் என் சொந்த தரத்தை செய்கிறேன், அவன், அவன் சொந்த தரத்தை செய்கிறான், மேலும் அங்கே சண்டை உறுவாகிறது. ஆகையினால் நாங்கள் ஒரே தரத்தை போடுகிறோம், பகவத் கீதை உண்மையுருவில். அதுதான் எங்கள் பிரச்சாரம், கிருஷ்ண உணர்வு." |
| 750710 - உரையாடல் - சிக்காகோ |