Jump to content

TA/750709e காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அனைவரும் பக்தர்களாகலாம். (இடைவேளை)... யோனி, அவர்களும் குற்றமில்லாத பக்தர்களாகலாம். (இடைவேளை) இதுதான் பகவானின் சக்தி. எவ்விதமான கருத்தும் இல்லாமல் அவரால் யாரையும் விடுவிக்க முடியும். ஆகையினால் பண்டிதா꞉ ஸம-தர்ஶினாஹ். அவர் இந்த பிரிவை செய்வதில்லை. அவர் பார்க்கிறார் அதாவது "அவர் தூய்மையான ஆன்மா. எனவே அவன் விடுதலை அடையட்டும்." அவ்வளவுதான். பண்டிதா꞉ ஸம-தர்ஶினாஹ் (BG 5.18). பௌதிக நிலைப்படி அங்கே பிரிவுகள் உள்ளன: அவன் கருப்பு, அவன் வெள்ளை, அவன் இது, அவன் அது. இது பௌதிகம். ஆன்மீகத்தில், அங்கே பிரிவுகள் இல்லை. ஒன்று மட்டும். (இடைவேளை) ஆன்மீக பிரிவு என்று அழைக்கப்படுவதையும் அவர்கள் செய்கிறார்கள். அதுதான் அவர்களுடைய முட்டாள்தனம். ஆன்மீகப்படி அங்கே பிரிவுகள் இல்லை. ஸம꞉ ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம்ʼ லபதே பரம் (BG 18.54)."
750709 - காலை உலா - சிக்காகோ