TA/750620c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குரு மஹாராஜ் என்னிடம் கூறினார் அதாவது "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், நீ புத்தகம் அச்சடி." எனவே அங்கே ஒரு தனிப்பட்ட சாந்திப்பு நடத்தப்பட்டது, பேசிக்கொண்டிருந்தார்கள், என்னுடைய சில முக்கியமான ஞான சகோதரர்களும் அங்கிருந்தார்கள். அது ராதா-குண்ட. எனவே குரு மஹாராஜ் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார், அதாவது "நம்மிடம் இந்த பக்பஃஜர் பளிங்கு கோவில் இருப்பதால், அங்கே பல கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது, மேலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், யார் இந்த அறையை அல்லது அந்த அறையை, அந்த அறை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்று. ஆகையினால், நான் விரும்பினேன், இந்த கோவிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு கொஞ்சம் புத்தகம் அச்சடிக்க ஆசைப்பட்டேன்." ஆம். நான் அவரிடமிருந்து வாக்குமூலமாக பெற்றுக் கொண்டேன், அதாவது, அவருக்கு புத்தகம் மிகவும் பிடிக்கும். மேலும் அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் அதாவது "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், நீ புத்தகம் அச்சடி." ஆகையினால் நான் இது குறித்து வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" எனவே அன்புடன் எனக்கு உதவி செய்யுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்றவறை பல மொழிகளில் பல புத்தங்களை அச்சடித்து மேலும் உலகம் முழுவதும் விநியோகியுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானாகவே விரிவடையும்."
750620 - சொற்பொழிவு Arrival - லாஸ் ஏஞ்சல்ஸ்