TA/750620 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வ்யாஸதேவ ஸ்ரீமத் பாகவதத்தை தொகுத்தார். அதன் நோக்கம் யாதெனில் அனர்த, அனர்த... இந்த உடல் அனர்தவாகும். அனர்த என்றால் தேவையற்றது. ஆனால் நாம் இந்த நிலைமைக்கு வைக்கப்பட்டிருக்கிறோம் அதாவது இது... நாங்கள் இதனால் சுறுசுறுப்பாக இருக்கிறோம் ... (இடைவேளை)... நமக்கு தேவையில்லை, எவ்வாறு என்றால் ஆடை இல்லாமல் இருப்பது, அதுதான் அசலான நிலை. இப்போது நீங்கள் பல வெளிப்புறமான ஆடைகளை அணியலாம். ஆனால், ஆன்மீக ஆன்மாவான நாமக்கு இந்த ஜட ஆடைகள் தேவை இல்லை, ஆனால் எப்படியோ அல்லது வேறு விதமாக நாம் அதை பெற்றிருக்கிறோம். இது தான் அனர்த. அனர்த என்றால் தேவையற்றது."
750620 - சொற்பொழிவு Departure - ஹானலுலு