Jump to content

TA/720219b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விசாகப்பட்டினம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரக்ருதிகள், கிருஷ்ணரின் வெவ்வேறு மனைவிகள், அநாவசியமாக ஆதிக்கம் செலுத்துபவராக மாற கஷ்டப்படுகின்றனர். இந்த பௌதிக உலகத்தில், ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்துபவராக மாற முயல்கின்றனர். ஒரு தேசம் மற்றைய தேசங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மாற முயல்கின்றது. ஒருவன் மற்றையவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவனாக மாற முயல்கின்றான். ஒரு சகோதரன் மற்றைய சகோதரனின் மீது ஆதிக்கம் செலுத்துபவனாக மாற முயல்கின்றான். இது மாயை ஆகும். எனவே, ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்தும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும். முழுமுதற் கடவுளால் ஆதிக்கம் செலுத்தப்பட மனமுவந்து சரணடைய வேண்டும். அது அமைதியைத் தரும்."
720219 - சொற்பொழிவு at Gaudiya Math - விசாகப்பட்டினம்