Jump to content

TA/670104b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இடையச் சிறுவர்கள் அனைவரும், பசுக்கள் உட்பட அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியின் விரிவங்கங்களாகும். அவை ஆன்மீகமானவை. நாம் கிருஷ்ணரின் நடுத்தர சக்தியின் விரிங்கம், ஜடம் கிருஷ்ணரின் தாழ்ந்த சக்தியின் விரிவங்கம் என்பது போல, இதேபோல் ஆன்மீக லோகத்தில் கிருஷ்ணர், இடையச் சிறுவர்கள், பசுக்கள் என அனைத்தும் அவரது ஆன்மீக சக்தியின் விரிவங்கங்களே."
670104 - சொற்பொழிவு CC Madhya 21.13-48 - நியூயார்க்