Jump to content

TA/660803 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த உடல்கள் நமது முற்பிறவி கர்மங்களின் வெவ்வேறு நிலைகளுக்கேற்பவே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த உடல் நாம் செய்யும் தற்போதைய கர்மங்களுக்கேற்ப உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஒருவர் கிருஷ்ணருடைய செயல்களின் திவ்யத் தன்மையை புரிந்துகொள்ள கூடியதானவுடன், தனது செயல்களின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று இங்கு கிருஷ்ணர் கூறுகிறார்."
660803 - சொற்பொழிவு BG 04.14-19 - நியூயார்க்