TA/770417 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நீங்கள் புத்தகம் படிக்கத் தேவையில்லை. நாங்கள் வெறுமனே கூறுவது, நீங்கள் இங்கே வாருங்கள், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபியுங்கள், பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்." இதுவே சிகிச்சை. இந்த சிறுவர்கள், வெளிநாட்டவர்கள், என்னை சந்திக்க வந்தது என் புத்தகத்தை படித்து அல்ல. முதலில் நான் அவரை அழைத்து, "கீழே அமர்ந்து, ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபித்து பிரசாதம் எடுத்துக்கொள்ள சொன்னேன். அதன் பின் படிப்படியாக. இதுவே பொதுவான சிகிச்சை." |
| 770417 - உரையாடல் A - மும்பாய் |