TA/770204 - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "வேத நெறி, பிரம்மச்சாரிக்கு அடக்கத்தைக் கற்பிப்பதற்காக யாசகம் செய்ய அனுமதிக்கிறது, பிச்சை எடுப்பதற்காக அல்ல. மிகப் பெரிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் கூட இதைப் பயிற்சி செய்கிறார்கள். இது யாசகம் எடுப்பது அல்ல. இது பணிவு மற்றும் சாந்தகுணம் உள்ளவராக மாறுவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதற்கு ஆகும். "மேலும், கிறிஸ்துவும் கூறினார்: "அடக்கமுடையோர்க்கும் சாந்த குணமுடையோருக்கும் கடவுள் கிடைப்பார்." |
| 770204 - உரையாடல் A - கல்கத்தா |