TA/770131b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இது ஆன்மீக வாழ்க்கை. நாம் இந்த உடலைப் பற்றி, பௌதீக உடலைப் பற்றி கவலைப்படாதபோதுதான், அது ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம். நாம் அதன் உள்ளே இருக்கும் ஆன்மாவின் அறிவைப் பெறாமல், இந்த உயிரற்ற பௌதீகப் பொருளைப் பற்றி ஆர்வமாக இருக்கும் வரை அது பௌதீக வாழ்க்கை. இதுவே பௌதீக வாழ்க்கைக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்".
770131 - சொற்பொழிவு Festival Appearance Day, Lord Varaha, Varaha-dvadasi - புவனேஸ்வர்