TA/770129c - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களால் மக்களுக்கு கல்வி கற்பிக்க முடிந்தால், அவர்கள் ஒன்றுபடுவார்கள். இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் இயக்கம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் பிறர் எந்தவித செயற்கை கவர்ச்சியும் இல்லாமல், எப்படி ஒன்றாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். எளிய உணவு, எளிய வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை முறை ஆகியவற்றில் யாரும் அதிருப்தி அடைவதில்லை. எனவே, இது சாத்தியம். சாத்தியம் உள்ளது. நாங்கள் எளிமையான வாழ்க்கை வாழ்கிறோம், உயர்ந்த சிந்தனையுடன் வாழ்கிறோம்–அதுவே ஐக்கிய நாடு. நம்மால் முடியும். பற்றாக்குறை இருக்காது. கிருஷ்ண உணர்வுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தால், பற்றாக்குறை இருக்காது."
770129 - உரையாடல் B - புவனேஸ்வர்